எமது கல்லூரியின் 2025 இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிக்கான வீதியோட்ட நிகழ்வின் சில பதிவுகள்
by JNCC on 12 Feb 2025

எமது கல்லூரியின் இவ் ஆண்டு மெய்வல்லுனர் போட்டிக்கான வீதியோட்ட நிகழ்வு 07.02.2025 அன்று எமது கல்லூரியின் ஓய்வு பெற்றுச் சென்ற முந்நாள் அதிபர் திரு.க. கிருஷ்னகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது