MANNAR ZONE BAND COMPETITION

By SXGC Media Club on 08 Oct 2024
MANNAR ZONE BAND COMPETITION

மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற BAND போட்டியில் எமது பாடசாலை 2ம் இடத்தினை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் மாணவிகளுக்கும் கல்லூரிச்சமூகம் சார்ந்த பாராட்டுகள்.

MANNAR ZONE BAND COMPETITION