SPORTS MEET INVITATION 2025
By JNCC on 18 Feb 2025

எமது கல்லூரியின் இவ் ஆண்டு மெய்வல்லுனர் போட்டி 22.02.2025 அன்று பாடசாலை மைதானத்தில் எமது கல்லூரியின் முதல்வர் செல்வி.E.T.Abraham அவர்களின் தலைமையில் இடம்பெற உள்ளது. இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக எமது கல்லூரியின் முந்நாள் அதிபர் ஓய்வு பெற்றுச் சென்ற திரு.க. கிருஷ்னகுமார் அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்.