Sports Meet Invitation 2025
by SXGC Media Club on 01 Feb 2025

எமது கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 07.02.2025 அன்று மன்னார் பொது விளையாட்டரங்கில் கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி மேரி யூடிற் அருளப்பு தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்விற்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.K.கனகேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.